மத்திய அரசை கண்டித்து

img

மத்திய அரசை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.